நோட்டிஸ் விநியோகம் – தஞ்சை

20140518_194432தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை கிளையில் கடந்த 15-05-2014 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.