நோட்டிஸ் விநியோகம் – டி. நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் டி. நகர் கிளை சார்பாக கடந்த 09/12/2016 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: அரபு இலக்கண வகுப்பு
எண்ணிக்கை: 200