நோட்டிஸ் விநியோகம் – சிம்மக்கல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சிம்மக்கல் கிளை சார்பாக கடந்த 03/11/2016 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: திருச்சியில் நடைபெறும் பேரணி பொதுக்கூட்டம் ஏன்
எண்ணிக்கை: 100