நோட்டிஸ் விநியோகம் – கொருக்கு பேட்டை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் கொருக்கு பேட்டை கிளை சார்பாக கடந்த 19/11/2016 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: பொதுசிவில் சட்டத்தை எதிர்த்து
எண்ணிக்கை: 1000