நோட்டிஸ் விநியோகம் – ஒட்டன்சத்திரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிளை சார்பாக கடந்த 03/09/2016 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: குர்பானி சட்டங்கள்
எண்ணிக்கை: 500