நோட்டிஸ் விநியோகம் – ஆழ்வார் திருநகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆழ்வார் திருநகர் கிளை சார்பாக கடந்த 02/03/2016 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் இஸ்லாம்
எண்ணிக்கை: 200