நோட்டிஸ்கள் விநியோகம் – வெளிப்பட்டிணம் கிளை

இராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக கடந்த 22-09-2014 அன்று சிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு POST METRIC, MERIT CUM MEANS BASED SCHOLARSHIP என்ற திட்டதின் கீழ் மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகை குறித்த விபரங்கள் அடங்கிய  நோட்டிஸ்கள் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டு, கல்லூரியில் படிக்கும் முஸ்லிம் மாணவ-மாணவிகளுக்கும் நோட்டிஸ்கள்  வழங்கப்பட்டது..,.. ……