நோட்டிஸ்கள்  விநியோகம் – மணக்காடு கிளை

கேரள மண்டலம் மணக்காடு கிளை சார்பாக கடந்த 04-10-2013 அன்று  குர்பானியின் சட்டங்கள் என்ற தலைப்பில் மலையாள மொழியில் நோட்டிஸ்கள்  விநியோகம் செய்யப்பட்டது…………