நோட்டிஸ்கள் விநியோகம் – முகப்பேர் கிளை

திருவள்ளுர் மாவட்டம் முகப்பேர் கிளை சார்பாக  கடந்த 29-09-2013 அன்று  ”செல்போன் காதலில் சீரழியும் பிள்ளைகள்,புகை மற்றும் வரதட்சனை”  ஆகிய தலைப்புகளில் நோட்டிஸ்கள்  விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது………………..