நோட்டிஸ்கள் விநியோகம் – பண்டாரவாடை கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் பண்டாரவாடை கிளை  சார்பாக கடந்த 08-11-2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் குறித்து நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!………………………..