நோட்டிஸ்கள் விநியோகம் – தாம்பரம் கிளை

காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை சார்பாக கடந்த 14-09-2014 அன்று புதியதலைமுறை டிவியில் அக்கினி பரிச்சை நிகழ்ச்சியில் தலைவர் P J அவர்கள் உறையாற்றும் சம்பந்தமாக தாம்பரம் பகுதியில் நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது…………………..