நோட்டிஸ்கள் விநியோகம் – கடையநல்லூர் மக்கா நகர் கிளை

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக கடந்த 06.09.2013 அன்று வீடு வீடாக சென்று ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தலைப்பில் நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது……….