நோட்டிஸ்கள் விநியோகம் – கடையநல்லூர் டவுண் கிளை

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக கடந்த 22-09-2014 அன்று “திருக்குர்ஆன் உலக அதிசயம்” “இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை” , “புகைபிடிப்பதினால் ஏற்படும் தீங்குகள்” ஆகிய தலைப்பிலான நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது……………………….