நோட்டிஸ்கள் விநியோகம் – ஆழ்வார்திருநகர் கிளை

திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக கடந்த 24-08-2013 அன்று மற்றும் 25-08-2013 ஆகிய நாட்களில் இரத்ததான முகாம் குறித்து நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது…………