நேற்று இன்று நாளை – மைலாப்பூர் பயான் நிகழ்ச்சி

தென் சென்னை மாவட்டம் மைலாப்பூர் கிளையில் கடந்த 25-3-2012 அன்று நேற்று இன்று நாளை என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது. ஜமால் உஸ்மானி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.