“நேர்வழியும் வழிகேடும்” – செங்கல்பட்டு கிளை மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்!

காஞ்சி கிழக்கு மாவட்டம் செங்கல்பட்டு கிளை சார்பாக கடந்த 25/05/2013 அன்று மார்க்க விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. . TNTJ மாநில து.தலைவர்  சையது இப்ராஹிம் அவர்கள் “உண்மையும் பொய்யும்” என்ற தலைப்பிலும், TNTJ மாநில மேலாண்மை குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் “நேர்வழியும் வழிகேடும்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.