“நேரத்தை வீணாக்காதீர்” பட்டாபிராம் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக 01/04/2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் ஆலிமா சாஜிதா அவர்கள் “நேரத்தை வீணாக்காதீர்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.