நேதாஜி நகர் கிளை தஃவா

வட சென்னை மாவட்டம் நேதாஜி நகர் கிளையில் கடந்த 7-5-2013 அன்று குர்ஆன் வசன ஸ்டிக்கர்கள் வீடுகள் தோறும் ஒட்டி தஃவா செய்யப்பட்டது.