நேதாஜி நகர் கிளை இரத்த தான முகாம் -175 நபர்கள் இரத்த தானம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் நேதாஜி நகர் கிளை சார்பாக 29.01.2012 அன்று இரத்த தானம் நடைபெற்றது . இதில் 175 சகோதரர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.