நேதாஜி நகர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் நேதாஜி நகர் கிளையில் கடந்த 11-9-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ இம்ரான் அவர்கள் தற்கொலை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.