நேதாஜி நகரில் பள்ளிவாசல் எழுப்ப வாரி வழங்கடுவீர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் நேதாஜி நகர் கிளையில் பல ஆண்டுகளாக  TNTJ கிளை செயல்பட்டு வருகின்றது. தற்போது 743 சதுர அடியில் பள்ளிவாசல் கட்டுமானப் பணி ரூபாய் 1075000 மதிப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சற்று வசுல் செய்த தொகையுடன் சேர்த்து கடன் வாங்கி கட்டிட வேலையை சகோதரர்கள் துவக்கி உள்ளனர்.

பள்ளிவாசல் கட்டி முடிக்க ரூபாய் 875000 தேவைப்படுகின்றது.

அப்பகுதியில் உள்ள சகோதரர்கள் பெரும்பாலும் அன்றாடம் கூலி வேலை செய்யக் கூடியவர்களாக உள்ளனர். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ளனர்.

எனவே இறை இல்லத்தை கட்டி முடிக்க தங்களால் இயன்ற உதவிகளை செய்து இறைவனிடம் நற்பேரை பெற்றுக் கொள்ளுங்கள்!.

நன்கொடை செய்ய விரும்வோர் தலைமையகத்தை தொடர்பு கொள்ளவும்.

தலைமை பரிந்துரைக் கடிதம்