நெல்லை வாவா நகரத்தில் நடைபெற்ற வரதட்சனை ஒழிப்புக் கூட்டம்!

நெல்லை வாவா நகரத்தில் நடைபெற்ற வரதட்சனை ஒழிப்புக் கூட்டம்!நெல்லை மாவட்டம் வாவா நகரத்தில் வரதட்சனை ஒழிப்புக் கூட்டம் முதல் முறையாக நடைபெற்றது. இதில் மாநிலப் பேச்சாளர் அப்துந்நாசிர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.