நெல்லை வல்லத்தில் நடைபெற்ற வரதட்சனை ஒழிப்புக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் வல்லத்தில் கடந்த 16-3-2010 அன்று வரதட்சனை ஒழிப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் தென்சாசி கிளைச் செயலாளர் மைதீன் அவர்கள் கலந்து கொண்டு இஸ்லாத்தில் புகுந்துவிட்ட வரதட்சனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.