நெல்லை ரஹ்மத் நகர் கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் ரஹ்மத் நகர் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 35610 மதிப்பிற்கு 90 ஏழை குடும்பங்களுக்கு அரிசி, நெய், தேங்காய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அண்டிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம், சேமியா, து.பருப்பு. இஞ்சி. பூண்டு. கறி மசாலா. ஜவ்அரிசி ஆயில் ½கி. கறி போன்ற உணவுப் பொருட்கள் ஃபித்ராவாக வழங்கப்பட்டது.