நெல்லை மேற்கு மாவட்டம் சார்பாக செயற்குழு

நெல்லை மேற்கு மாவட்டம் சார்பாக(10/10/2015)அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்மந்தமாக பணிகளை முடிக்கிவிடும் செயலாக நெல்லை மேற்கு மாவட்டம் கீழ் உள்ள 14  கிளைகளை ஒருங்கினைத்து செயற்குழு நடைபெற்றது.