நெல்லை: முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் , பத்திரிக்கை செய்தி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் சார்பாக இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

இந்த செய்தி மாலை மற்றும் காலை தமிழ் பத்திரிக்கைகளிலும் ஹிந்து உள்ளிட்ட காலை ஆங்கில பத்திரிக்கைகளிலும் வெளியாகியுள்ளது.