நெல்லை மாவட்ட மாணவர் அணியின் செயற்குழு கூட்டம்

nellai_manavarani_sayarkulu_3நெல்லை மாவட்ட மாணவர் அணியின் செயற்குழு கூட்டம் கடந்த 30-11-2008 அன்று மேலப்பாளையத்தில் மஸ்ஜிதுர் ரஹ்மானில் பள்ளியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிறுபாண்மை மாணவ மாணவிகளுக்கு அரசின் கல்வி உதவித் தொகை தாமதமாக கிடைப்பதால் அவர்களால் மேற்படிப்பை தொடர முடிவதில்லை எனவே கல்வி உதவி விரைவாக கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலிறுத்தப்பட்டது. இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது.

nellai_manavarani_sayarkulu_1
பத்திரிக்கைச் செய்தி:
nellai_manavarani_sayarkulu_2
பத்திரிக்கைச் செய்தி: