நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற ஜுலை 4 மாநாட்டின் ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டத்தின் ஜுலை 4 மாநாட்டின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 4-4-2010 அன்று மேலப்பாளையத்தில் நடைபெற்றது.

மேலான்மைக்குழு உறுப்பினர் எம்.எஸ் சுலைமான் அவர்கள் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்கள். மேலும் தனிக்கை குழு தலைவர் ஷம்சுல்லுஹா, மேலான்மைக்குழு உறுப்பினர்கள் சைஃபுல்லாஹ் காஜா, எம்.எஸ் சுலைமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் நெல்லை மாவட்டத்திலிருந்து 1 லட்சம் நபர்கள் கலந்து கொள்வது எனவும் அதற்குரிய பிரச்சார வேலைகளை திவிரப்படுத்த வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.