நெல்லை பேட்டையில் இரண்டு ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்!

Picture 063Picture 062தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் பேட்டையில் முஸா பாத்திமா மற்றும் மும்தாஜ் பாத்திமா ஆகிய ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.

இதை மாவட்டத் தலைவர் யுசுப் அலி அவர்கள் தலைமையில்  பேட்டை நகர நிர்வாகிகள் வழங்கினர்.