நெல்லை ஜங்சன் கிளையில் ரூபாய் 9090 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் ஜங்சன் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 70 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 9090 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது