தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் ஏர்வாடி கிளையில் கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
Tags:நெல்லை
previous article
மயிலாடுதுறையில் நோன்பு பெருநாள் தொழுகை
next article
நீலகிரியில் ஃபித்ரா விநியோகம்!