நெல்லை ஏர்வாடியில் நடைபெற்ற இலவக கண் பரிசோதனை முகாம்

001தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் ஏர்வாடி கிளை சார்பாக நேற்று( 13-12-2009) இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமை அரவிந் கண் மருத்துவ மணையுடன் இணைந்து TNTJ நடத்தியது.

இம்முகாமில் சுமார் 500 பேர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். கோலாறு கண்டறியப்பட்டவர்களுக்கு சலுகை விலையில் மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது. மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.