நெல்லையில் ஜனவரி 27 போராட்டம் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு – ஹிந்து பத்திரிக்கையில் செய்தி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டத்தில் நேற்று (9-1-11) ஜனவரி 27 போராட்டம் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நிறுவனத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்கள்.

இச்சந்திப்பின் போது   மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா  , மாநில தனிக்கை குழு உறுப்பினர் சைஃபுல்லாஹ் காஜா, மௌலவி எம்.எஸ்.சுலைமான், மாவட்டத் தலைவர் யூசுப் அலி, செயலாளர் செய்யது அலி, பொருளாளர் நேஷனல் சாகுல், துணைத் தலைவர் ஜஃபருல்லாஹ் ஆகியோர் உடனிருந்தனர்.

ஹிந்து நாளிதழில் இந்த செய்தி வெளியானது: