நெல்லிக்குப்பம் கிளை – தர்பியா

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக 16/10/15 அன்று “மஃரிப் தொழகை பிறகு #கிளை_தர்பியா நடைபெற்றது.  இதில் சகோ:  ஷாஃபி  அவர்கள் மனனம் செய்வோம் (சிறிய சூராக்கள்) என்ற தலைப்பில் உரையற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.,,