நெல்லிக்குப்பத்தில் தர்பியா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் பன்ரொட்டி வட்டார தர்பியா முகாம் கடந்த 26-12-2010 அன்று நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.