நெல்லிகுப்பம் கிளையில் ரூபாய் 20 ஆயிரம் மதிப்பில் நோட்டு புத்தகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பம் கிளையில் கடந்த 25-6-2011 அன்று ரூபாய் 20 ஆயிரம் மதிப்பில் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம் வழங்கப்பட்டது. இதில் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெற்றனர்.