நெல்லிகுப்பம் கிளையில் ரூபாய் 75 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர்மாவட்டம் நெல்லிகுப்பம் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 75000 மதிப்பிற்கு 300 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.