நெல்லிகுப்பம் கிளையில் ஏழை சகோதரருக்கு இலவச தையல் இயந்திரம்

doc 003தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லிகுப்பம் கிளையில் கடந்த 5-2-2010 அன்று ஏழை சகோதரருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ஜும்ஆ தொழுகைக்கு பிறகு நகர நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.