தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பம் கிளை சார்பாக கடந்த 18-11-2010 அன்று 8 மாடுகள் கூட்டு குர்பானிக்காக அறுக்கப்பட்டு ஏழை மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
Tags:கடலூர்
previous article
ஜனவரி 27 போராட்டம் போஸ்டர் மாதிரி
next article
திருப்பனந்தாள் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்