நெற்குன்றம் கிளை  பயான்

திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் கிளை சார்பாக கடந்த 29-09-2013 அன்று பயான் நடைபெற்றது
இதில் சகோதரர்கள் சுலைமான்,பக்ருதின் மற்றும் கமால்தீன் ஆகியோர் உரையாற்றினார்கள்……….