நெற்குன்றம் கிளை தர்பியா

திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் கிளை சார்பாக கடந்த 19-05-2013 அன்று வாராந்திர தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.பக்ருதீன் அவர்கள் ”குர் ஆனில் இடம் பெறக்கூடிய துஆக்கள் குறித்து விளக்கினார்கள்.