நெற்குன்றம் கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் கிளை சார்பாக 03.12.11 அன்று இரவு தர்பியா நடைபெற்றது. சகோ .E. பாருக் இரவு 10.30 to 11.00 மணி உரை நிகழ்த்தினார்கள். மேலும் 11.00 to 12.00 மணி வரை குர் ஆன் மற்றும் துஆ மனனம் நடைபெற்றது