நெற்குன்றம் கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் நெற்குன்றம் கிளையில் கடந்த 12-2-2012 அன்று கிறிஸ்துவ விவாத டிவிடி விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.