நெற்குன்றம் கிளையில் தினமும் குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் கிளை சார்பாக தினந்தோறும் சுபுஹு தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெறுகிறது. இதில் சகோ முஹம்மத் அவர்கள் பயிற்சி அளிக்கிறார்.