நெய்வேலி கிளை – பெருநாள்தொழுகை

கடலூர் மாவட்டம் நெய்வேலி கிளை சார்பில் நடந்த ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.  சகோதரர் அப்துர்ரஜாக் ” இப்ராஹீம் நபி வாழ்வு தரும் படிப்பினை ” என்ற தலைப்பில் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்