நூல் விநியோகம் – வாவிபாயைம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வாவிபாயைம் கிளை சார்பாக கடந்த 04/11/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: பொதுசிவில் சட்டம் மற்றும் தலாக் சட்டம் குறித்த உணர்வு சிறப்பு வார இதழ்
மொத்த மதிப்பு: 975
மொத்த எண்ணிக்கை: 150