நூல் விநியோகம் – ராமநாதபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(வடக்கு) மாவட்டம் ராமநாதபுரம் கிளை சார்பாக கடந்த 03/06/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது.

தலைப்பு: மனிதனுக்கேற்ற மார்க்கம் ,மாமனிதர் நபிகள் நாயகம் ,முஸ்லிம் தீவிரவாதிகள்,இணைவைத்தல் பெரும்பாவமே
மொத்த மதிப்பு: 120