நூல் விநியோகம் – மேலப்பாளையம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை கிழக்கு மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 14/10/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: உணர்வு வாரஇதழ் விற்பனை
மொத்த மதிப்பு: 200
மொத்த எண்ணிக்கை: 2000