நூல் விநியோகம் – மேற்கு சைதை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் மேற்கு சைதை கிளை சார்பாக கடந்த 27/02/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: ஏகத்துவம், உணர்வு
மொத்த மதிப்பு: 80
மொத்த எண்ணிக்கை: 8