நூல் விநியோகம் – பேராவூரணி கிளை

தஞ்சை தெற்கு பேராவூரணி கிளையின் சார்பாக  கடந்த 25-09-2013 அன்று பிற சமய சகோதரர் சண்முக சுந்தரம் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் ஸல் நூல் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.